இறைசேவையிலும் வலியது எளியோர் சேவை
Service to the poor is greater than the service to the god..!
நெறி நழுவா தனி மனித வாழ்க்கையே சிறந்த பொது வாழ்க்கைக்கு ஊன்றுகோல். எனவே உறுப்பினர்களுக்கு முதல்மையானது நல்ல தனி மனித வாழ்க்கை பிறகே பொது வாழ்க்கையும் அதை சார்ந்த சேவைகளும்.
– குழலோசை
சேவை – நிர்வாகம் – ஒழுங்கு 

















